கழிவறைக்குள் யுவதியுடன் தகாத உறவு வைத்திருந்த மலேசிய அரசியல்வாதி! (படங்கள் இணைப்பு)

இன்றைய உலகில் அரசியல் வாதிகள், ஆன்மீகவாதிகள் போன்றோரின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருக்கின்றது.

மலேசியாவில் கடந்த வாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய பாரதூரமான விடயங்களில் ஒன்று பி. கே. ஆர் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலி பற்றியது.

இவர் சொந்த வீட்டின் கழிவறைக்குள் யுவதி ஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டார் என்று காட்டுகின்ற எட்டு புகைப்படங்கள் அதிரடியாக வெளிவிடப்பட்டு உள்ளன.

இவருடைய வீட்டுக்குள்ளேயே இரகசிய கமரா பூட்டப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகின்றது.

இப்புகைப்படங்கள் ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை நீலப் படங்களில் வருகின்ற காட்சிகளை காட்டிலும் படுமோசமானவையாக உள்ளன.

ஆயினும் வீடியோவில் காட்டப்பட்டு இருப்பவர் வேறு நபர் என்றும் Umno கட்சிக்காரர்களின் சதி வேலை இது என்றும் அறிவித்து உள்ளார் அஸ்மின் அலி.

 

Written by Super User

News Most Viewed

புற்றுநோய்க்கு புதிய ஊசி ...

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு தற்போது ...

லண்டன் ஒலிம்பிக் ...

லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ...

உலகின் மிகச் சிறிய ...

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் ...

நடிகை நயந்தாரா ...

சில நாட்களுக்கு முன்பு நடிகை நயந்தார ...

அமெரிக்காவை தவிர்த்து ...

ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் ...

 சுக‌ப்பிரசவத்திற்கான ...

மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை ...

Columnists

Features